திருமண பந்தத்தில் இணைந்த யாழ்.மாநகர முதல்வர்

Prabha Praneetha
4 years ago
திருமண பந்தத்தில் இணைந்த யாழ்.மாநகர முதல்வர்

யாழில் எளிமையான முறையில் மாநார சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் திருமணம் பதிவு இன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு நேற்று  திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களுக்கு - அபிராமி அவர்களுக்குமிடையே குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த திருமண நிகழ்வில் புதிய வழிகாட்டலின்படி நெருங்கிய உறவினர்கள் சிலர் நபர்கள் மாத்திரம் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4