''ஜெய்பீம்'' திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

Prabha Praneetha
3 years ago
''ஜெய்பீம்'' திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் முன்னதாகவே வெளியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!