கொரோனாவால் உலகளவில் 1 லட்சத்து 80 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பலி
#Covid 19
Prasu
3 years ago

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 1 லட்சத்து 80 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தியோடர் அதானம் தெரிவித்துள்ளார்.
எனவே உலக நாடுகள் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். பணக்கார நாடுகள், ஏழை நாடுகளுக்கு அதிகளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.



