அறிவுரை சொல்லல கண்டிக்கிறேன்.. பிரியங்கா மற்றும் அபிஷேக்கை வறுத்தெடுத்த கமல்!

Prabha Praneetha
4 years ago
அறிவுரை சொல்லல கண்டிக்கிறேன்.. பிரியங்கா மற்றும் அபிஷேக்கை வறுத்தெடுத்த கமல்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஞாயிறு மற்றும் சனிக்கிழமை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவார்.

இந்த இரண்டு நாட்களில் பிக்பாஸ் போட்டியாளர்கள் செய்த குற்றம் குறைகளை சுட்டிக்காட்டி வெளுத்து வாங்குவார்.

அந்த வகையில் சனிக்கிழமை ஆன நேற்று பிரியங்காவிற்கும் அபிஷேகிக்கும் செம டோஸ் கிடைத்தது.

முதலில் பிரியங்காவிடம் ஆரம்பித்த ஆண்டவர், வரிசையாக அடுக்கிய குற்றச்சாட்டுகளுக்குகெல்லாம் ‘மாற்றிக் கொள்கிறேன்’ என்ற ஒரே வார்த்தையால் எஸ்கேப் ஆகிவிட்டார்.

அதன்பிறகு சிக்கிய சினிமா பையன் அபிஷேக் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவே இல்லை என்று ஒரே போடு போட்டதால் கடுப்பான கமல் அவருடைய தோனியில் நக்கல் அடித்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்போருக்கு குளுகுளுன்னு இருந்தது. அத்துடன் அவர் நான் அறிவுரை சொல்லவில்லை கண்டிக்கிறேன் என்று கமல் கண்டிப்புடன் பேசியதும் அபிஷேக்கின் முகம் சுருங்கியது.

யூடியூபரான அபிஷேக் சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுப்பது போன்று, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் மையமாக இருந்த மற்ற போட்டியாளர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதை ஆண்டவர் வன்மையாக கண்டித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4