சுவையான தக்காளி கடலைப்பருப்பு துவையல்

#Cooking
சுவையான தக்காளி கடலைப்பருப்பு துவையல்

தேவையான பொருட்கள்

  • தக்காளி - கால் கிலோ,
  • கடலைப்பருப்பு- 100 கிராம்,
  • கடுகு - 1 ஸ்பூன்,
  • பூண்டு - 4 பல்,
  • காய்ந்த மிளகாய்- 10,
  • எண்ணெய் - 2 ஸ்பூன்,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை

  • தக்காளி நன்றாக கழுவி 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • சூடு ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தால் சுவையான தக்காளி பருப்பு துவையல் தயார்.
  • இது சப்பாத்தி, இட்லிக்கு மிகவும் நன்றாக இருக்கும்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!