பிக்பாஸ் வீட்டில் நடந்த அவலம்!

Prabha Praneetha
4 years ago
பிக்பாஸ் வீட்டில் நடந்த அவலம்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை. மக்கள் யாரை வெளியே அனுப்ப போகிறார்கள் என்பதை இந்த வாரம் கணிக்கவே முடியவில்லை.

இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது, அதில் இன்னமும் அந்த காயின் திருடும் டாஸ்க் ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது.

ஒருவரிடம் இருந்து இன்னொருவர் திருடுவது போல் தான் டாஸ்க் இருக்கிறது.

அப்படி ஒரு சம்பவம் நடக்க பிரச்சனை வந்துள்ளது, பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன  நடக்கும் என்று.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4