திருமதி கிருபாநிதி யோகேஸ்வரன்

Nila
4 years ago
திருமதி கிருபாநிதி யோகேஸ்வரன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாநிதி யோகேஸ்வரன் அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு(மலேயன் கபே ஸ்தாபகர் - யாழ்ப்பாணம்), சிவயோகம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,

யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவராம், சர்னி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிறிஸ்கந்தராஜா, தயாநிதி, சாந்தநிதி, இன்பநிதி, காலஞ்சென்ற சிறிசந்திரதாசன், சகலகலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வநாதன், மகேந்திரன், காலஞ்சென்ற துரைராஜா, சகுந்தலா, பிரேம்குமார், சிறிகாந்தவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல் 
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 யோகேஸ்வரன் +447414458685 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4