யாழ். அவித்த தேசிக்காய்புளி மீன் சாப்பிட்டு பாருங்கள்...

#Cooking
யாழ். அவித்த தேசிக்காய்புளி மீன் சாப்பிட்டு பாருங்கள்...

தேவையான பொருட்கள்

  • உங்களுக்கு பிடித்த மீன் துண்டுகள் - 6
  • எலுமிச்சை சாறு - இரண்டு டீஸ்பூன்
  • வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
  • மிளகு - ¼ டீஸ்பூன்
  • பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • பூண்டு விழுது - சிறிதளவு
  • கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  1. மீன் துண்டுகளை சுத்தம் செய்து, அதனுடன் சிறிது உப்பு பூண்டு பேஸ்ட், மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.
  2. பின்னர் அதை ஒரு குக்கரில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். விசில் போட வேண்டாம். மசாலா தடவிய மீன் துண்டுகளை ஸ்டீம் செய்யவும்.
  3. 6 முதல் 8 நிமிடங்கள் வரை வைத்து பின்னர் இறக்கவும். இதன் மேல் கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்தால் சுவையான அவித்த தேசிக்காய் மீ ரெடி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4