ஹாலிவுட் நடிகருக்கு கொரொனா தொற்று உறுதி

#Corona Virus #Actor
Prasu
4 years ago
ஹாலிவுட் நடிகருக்கு கொரொனா தொற்று உறுதி

ஹாலிவுட்டில் வெளியான புகழ்பெற்ற தொடர் கேம் ஆஃப் தி திரோன்ஸ். இத்தொடரில் நடித்த ஜேசன் மொமோவா அகுவாமென் அண்ட் தி லாஸ் ஆஃப் கிங்டம் என்ற படத்தில் நடிப்பதற்கான இங்கிலாந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், இப்படப்பிடிப்பின்போது, ஜேசனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4