நடிகர் பாலா சரவணன் பிறந்த நாள் 02-11-2021

#TamilCinema #Actor
நடிகர் பாலா சரவணன் பிறந்த நாள் 02-11-2021

பாலா சரவணன் (பிறப்பு நவம்பர் 2, 1987) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்க காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்காற்றி வந்த இவர் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

  • கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்
  • கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை

நடித்த திரைப்படங்கள்

  • 2013    குட்டிப் புலி
  • 2013    ஈகோ
  • 2014    பண்ணையாரும் பத்மினியும்
  • 2014    என்றென்றும்
  • 2014    நெருங்கி வா முத்தமிடாதே
  • 2014    திருடன் போலீஸ்
  • 2014    ஆ
  • 2015    டார்லிங்
  • 2015    வலியவன்
  • 2015    வேதாளம்
  • 2015    வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
  • 2016    இடம் பொருள் ஏவல்l
  • 2016    ஒரு நாள் கூத்து
  • 2016    நகர்வலம்
  • 2016    உள்குத்து
  • 2016    கூட்டத்தில் ஒருவன்
  • 2016    கோ 2
  • 2016    புரூஸ் லீ
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!