திரு சிவசங்கரன் சுப்பிரமணிய தேசிகர்

Nila
4 years ago
திரு சிவசங்கரன் சுப்பிரமணிய தேசிகர்

யாழ். காரைநகர் சயம்பு வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Modern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரன் சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் 28-10-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தேசிகர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நீலகண்டக்குருக்கள் காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பராபரன்(லண்டன்), சுகன்னியா(பிரான்ஸ்), ஜெயந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சதாசிவக்குருக்கள், மகாவல்லியம்மா மற்றும் சண்முகரட்ணம்(ஓய்வுபெற்ற இந்துக்கல்லூரி ஆசிரியர், காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணிய தேசிகர், கனகசுந்தரி மற்றும் பவானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலா(லண்டன்), முரளி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டனி(பிரான்ஸ்), செளமியா- கவிதன்(லண்டன்), விந்துயா(பிரான்ஸ்), அந்துவான்(லண்டன்), வைகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
 பராபரன்

தொடர்புகளுக்கு
 பராபரன் +447534055552
சுகன்னியா +33699615261

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4