WCT20 2021 - இந்தியா உடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச தீர்மானம்

#India #Afghanistan
Prasu
4 years ago
WCT20  2021  - இந்தியா உடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச தீர்மானம்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. இந்த 2 தோல்வியால் அரை இறுதிக்கு முன்னேறுவதற்காக வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது.

இந்திய அணி 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் கேப்டன் நபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆப்கானிஸ்தான்:

ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய், முகமது ஷாஜாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், குல்பாடின் நைப், ஷரபுதீன் அஷ்ரஃப், ரஷித் கான், நவீன் உல் ஹக், ஹமீத் ஹசன்

இந்தியா: 

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4