06.11.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: திருப்தியான நாள். பணியில் சாதகமான சூழ்நிலை ஏற்படும்.
பரணி: நிதானமாகச் செயல்படுங்கள். குழந்தைகளால் சந்தோஷம் வரும்.
கார்த்திகை 1: ஆரோக்கியம் மேம்படும். பணியில் பரபரப்பு கூடுதலாகும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: நல்லவர்களின் உதவிகொண்டு செயல் ஒன்றை முடிப்பீர்கள்.
ரோகிணி: எதிர்பார்த்த சலுகை மெதுவாக கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.
மிருகசீரிடம் 1,2: பணியாளர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். உற்சாகமான நாள்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: பலநாள் காத்திருந்த வாய்ப்பு ஒன்று உங்களைத் தேடிவரும்.
திருவாதிரை: விருது, பாராட்டை பெறுவீர்கள். கவலையில் இருந்து மீளுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பரபரப்பாக பணியை செய்து முடித்து நிறைவடைவீர்கள்.
கடகம்:
புனர்பூசம் 4: உங்களின் பொறுமைக்கு நல்ல பலன் கிடைக்கும் நாள்.
பூசம்: இன்று நல்ல செய்தி வரும். பிறர் உங்களை மதிப்பர். மனச்சுமை குறையும்.
ஆயில்யம்: பணியாளர்கள், மாணவர்கள் முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர்கள்.
சிம்மம்:
மகம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் பற்றிய கவலை தீரும்.
பூரம்: சகபணியாளர்கள் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும்.
உத்திரம் 1: விடாமுயற்சியால் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள்.
கன்னி:
உத்திரம் 2,3,4: கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும்.
அஸ்தம்: கவலை ஒன்று நீங்கும். பணியாளர்களுக்கு சிறு நன்மை கிடைக்கும்.
சித்திரை 1,2: விரும்பிய மாற்றம் உண்டாகும். வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி உண்டு
துலாம்:
சித்திரை 3,4: பணியிட அனுபவசாலியின் ஆலோசனை உங்களுக்கு கைகொடுக்கும்.
சுவாதி: உழைப்பினால் ஏற்றம் உண்டு. பணியாளர்களின் விருப்பம் நிறைவேறும்.
விசாகம் 1,2,3: பணியாளர்களுக்கு நன்மை அதிகரிக்கும். சேமிப்பில் ஆர்வம் ஏற்படும்
விருச்சிகம்:
விசாகம் 4: பணியாளர்கள் இன்று பரபரப்பாக செயல்பட வேண்டியிருக்கும்.
அனுஷம்: எடுத்த முயற்சியில் ஓரளவு வளர்ச்சி காண்பீர்கள்.
கேட்டை: புதிய துறை ஒன்றில் நுழையும் முயற்சியை மேற்கொள்வீர்கள்.
தனுசு:
மூலம்: சமீபத்திய பிரச்னை நல்ல முடிவிற்கு வரும். தொழில் விருத்தி உண்டு.
பூராடம்: மனம் அலைபாயும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கூடும்.
உத்திராடம் 1: மனதுக்கு நெருக்கமானவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசுவீர்கள்.
திருவோணம்: சுபச்செலவுகள் இன்று அதிகரிக்கும். கவலை ஒன்று தீரும்.
அவிட்டம் 1,2: நீண்ட நாளாக நினைத்த விஷயம் ஒன்று நிறைவேறும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: முயற்சிகளில் தாமதம் ஏற்படும். நன்மைகள் கூடுதலாகும்.
சதயம்: உறவினர்களின் பகை மறைந்து அமைதி மீளும்.
பூரட்டாதி 1,2,3: பணியாளர்களுக்கு சிறிய மாற்றம் ஒன்று ஏற்படும்.
மீனம்:
பூரட்டாதி 4: சிலருக்கு முயற்சிகள் தாமதப்படும். கவலை வேண்டாம்.
உத்திரட்டாதி மனக்கலக்கம் தீரும். வம்பு பேசுவோரிடம் நெருங்க வேண்டாம்.
ரேவதி: பணியாளர்கள் உற்சாகம் குறையாமல் பணிபுரிவீர்கள்.