11.11.2021 இன்றைய ராசி பலன்

#Astrology
Keerthi
3 years ago
11.11.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: மனதுக்கு நெருங்கியவர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்வர்.
பரணி: உடல் ஆரோக்கியம் நிம்மதியளிக்கும். சேமிப்பை அதிகரிப்பீர்கள்.
கார்த்திகை 1: எதையும் செய்வதற்கு முன்பு சிந்தியுங்கள். மகிழ்ச்சி கூடும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: திடீர் வரவு உண்டு. இன்றைய நாள் சுமுகமாகச் செல்வதற்கு முயல்வீர்கள்.
ரோகிணி: நேர்மையற்ற நண்பர்களை கருணையின்றி விலக்குவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: உங்களின் முன்னேற்றத்திற்கு உறவினர் முட்டுக்கட்டை போடக்கூடும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: நேற்றிருந்த கவலைகள் பனிபோல் இன்று கரையும்.
திருவாதிரை: எந்த வேலையிலும் குழப்பம் ஏற்படாமல் கவனமாயிருங்கள்.
புனர்பூசம் 1,2,3: எதையும் கவனத்துடன் கையாளுங்கள். அதிகப் பேச்சு வேண்டாம்.

கடகம்: 
புனர்பூசம் 4: எதையும் சமாளிக்கும் பக்குவத்தை உண்டாக்கிக் கொள்ளுங்கள்.
பூசம்: குடும்பத்தில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுபவர்களைக் கண்டுகொள்ள வேண்டாம்.
ஆயில்யம்: அலுவலகப் பணியில் நன்கு கவனம் செலுத்துவீர்கள்.

சிம்மம்: 
மகம்: உங்களின் முயற்சியால் எண்ணம் நிறைவேறும். சுபமான செய்தி வரும்
பூரம்: அதிர்ஷ்டம் கூடும். சிறு தடைகளை எளிதாக கடப்பீர்கள்.
உத்திரம் 1: நன்கு முயன்று மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்று விடுவீர்கள்

கன்னி: 
உத்திரம் 2,3,4: புதுத்துறையில் ஈடுபாடு வந்து அதைக் கற்றுத் தேர்வீர்கள்.
அஸ்தம்: புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி சிரமங்களை வெல்வீர்கள்.
சித்திரை 1,2: வேலைப்பளு அதிகமானாலும் அதை எளிதாக சமாளித்து விடுவீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் கைக்கு வரும்.
சுவாதி: மற்றவர்களிடம் இருந்து பாராட்டு பற்றிய எதிர்பார்ப்பு வேண்டாம்.
விசாகம் 1,2,3: பணியில் உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். பாராட்டு பெறுவீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: தவறான விஷயங்களில் ஈடுபட வேண்டாம். மாலையில் நன்மை நிகழும்.
அனுஷம்: குழந்தைகளின் நடவடிக்கையால் ஏற்பட்டிருந்த கவலை தீரும்.
கேட்டை: உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். விடாமுயற்சி வெற்றி பெறும்.

தனுசு: 
மூலம்: அதிக முயற்சியுடன் செயல்கள் முடியும். பணப்பற்றாக்குறை தீரும்.
பூராடம்: குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. மனம் தளர வேண்டாம்.
உத்திராடம் 1: வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மன உற்சாகம் பெருகும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
திருவோணம்: நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்பர். நிதானமான நாளாக இருக்கும்.
அவிட்டம் 1,2: சிலருடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். அமைதியான நாள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: உங்கள் முன்யோசனை வாழ்வில் முன்னேறத் துணை செய்யும்.
சதயம்: தாய், தாய் வழி உறவினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
பூரட்டாதி 1,2,3: உங்களின் அறிவுத்திறன் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

மீனம்: 
பூரட்டாதி 4: அலுவலக விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
உத்திரட்டாதி: புதிய வீடு, நிலம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.
ரேவதி: உங்களின் தனித்திறன் வெளிப்படும். அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள்.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!