நடிகர் பார்த்தீபன் பிறந்த நாள் 14-11-2021

#TamilCinema #Actor
நடிகர் பார்த்தீபன் பிறந்த நாள் 14-11-2021

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் (R. Parthiepan பிறப்பு: நவம்பர் 14, 1957) தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராசிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர்.

இயக்கி நடித்த திரைப்படங்கள்

புதிய பாதை (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
உள்ளே வெளியே
ஹவுஸ்ஃபுல் (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
இவன்
குடைக்குள் மழை
வித்தகன்’

நடித்த திரைப்படங்கள்

1989    புதிய பாதை
1990    பொண்டாட்டி தேவை
தாலாட்டு படவா
எங்கள் சாமி அய்யப்பன்
1991    தையல்காரன்
1992    உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
சுகமான சுமைகள்
1993    உள்ளே வெளியே
1994    சரிகமபதநி
1995    புள்ளைகுட்டிக்காரன்
1996    டாட்டா பிர்லா
1997    பாரதி கண்ணம்மா
வாய்மையே வெல்லும்
அரவிந்தன்
அபிமன்யு
1998    சொர்ணமுகி
புதுமை பித்தன்
1999    ஹவுஸ்புல்
சுயம்வரம்
அந்தப்புரம்
நீ வருவாய் என
2000    உன்னருகே நான் இருந்தால்
காக்கைச் சிறகினிலே
ஜேம்ஸ் பாண்டு
உன்னை கொடு என்னை தருவேன்
வெற்றிக் கொடி கட்டு
சபாஷ்
2001    நினைக்காத நாளில்லை
நரேந்திர மகன் ஜெயகாந்தன் வக
2002    அழகி
இவன்
2003    காதல் கிறுக்கன்
சூரி
2004    தென்றல்
குடைக்குள் மழை
2005    கண்ணாடி பூக்கள்
2006    குண்டக்க மண்டக்க
பச்சைக் குதிரை
2007    அம்முவாகிய நான்
2008    வல்லமை தாராயோ
2010    ஆயிரத்தில் ஒருவன்
அழகான பொண்ணுதான்
வித்தகன்
2012    அம்புலி
2014    கதை திரைக்கதை வசனம் இயக்கம்
2015    நானும் ரவுடி தான்
2016    மாவீரன் கிட்டு
2017    கோடிட்ட இடங்களை நிரப்பவும்
2019    ஒத்த செருப்பு