தனது திருமணம் பற்றி அறிவித்த நடிகர் சிலம்பரசன்
#TamilCinema
#Actor
Prasu
3 years ago
சென்னையில் நடந்த மாநாடு பட புரமோஷனில் பேசிய நடிகர் சிம்பு யுவன் சங்கர் ராஜாவின் நட்சத்திரம் என்னவென்று தெரிந்து கொண்டு அந்த அம்சம் உள்ள ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ண வேண்டும் என்று நான் முடிவெடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் யுவன் எனக்கு நல்ல நண்பனாக சகோதரனாக, அப்பாவாக, எல்லாமுமாக இருக்கிறார். அந்த அளவுக்கு எங்க இரண்டு பேருக்கும் இடையே ஒரே அலைவரிசை தான் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.