இஞ்சி பாலக் ஒம்லெட் பொரிப்பது எப்படி?

Nila
4 years ago
இஞ்சி பாலக் ஒம்லெட் பொரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

  • முட்டை – 2
  • இஞ்சி – சிறுதுண்டு
  • பாலக் கீரை – நான்கு டீஸ்பூன் (நறுக்கியது)
  • உப்பு – தேவைகேற்ப
  • எண்ணெய் – தேவைகேற்ப
  • பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)
  • மிளகு தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை

  1. பாலக்கீரை, இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி அடித்த முட்டையில் கலக்கவும். 
  2. மிளகு தூள், போதுமான உப்பு கலந்து தவாவில் போட்டு எடுக்கவும். தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4