இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 22-11-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 22-11-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-வாழ்க்கை

சிலரை ஏன்
சந்தித்தோம் என்றும்
சிலரை ஏன்
இவ்வளவு தாமதமாக
சந்திக்க நேர்ந்தது என்றும்
தோன்றுவதே வாழ்க்கை.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-இறைவன்

அந்தக் கண்களில் தெரியும்
கெஞ்சலை பாருங்கள்...
பசி இல்லாத உலகம் படைக்க
மாட்டயா இறைவா?

பொன்மொழி - 03 -

தலைப்பு:-சிவன்

விதி எதுவோ
அது நடந்தே தீரும்,
கதி கலங்கி நிற்கத் தான்,
வேண்டும் சில காலம்
மதி என்ற அதை
பயன்படுத்தி
துதி செய் சிவத்தை
சிறப்படைவாய்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வேலை

இந்த உலகத்துல
பணம்
சம்பாதிப்பதை விட
கஷ்டமான வேலை
நம்மள புரிந்து
கொள்பவர்களை
சம்பாதிப்பது
தான்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-தாம்பத்யம்.

கணவன் மனைவிக்குள்
நடப்பது,
அவர்களை
பெற்றவர்களுக்கும்
அவர்கள்
பெற்றவர்க்கும்
தெரியாமல் வாழ்வதே
சிறந்த தாம்பத்யம்....!

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4