திருமதி அதிரூபவதி ஜெயபாலன் (றூபி)

Nila
4 years ago
திருமதி அதிரூபவதி ஜெயபாலன் (றூபி)

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அதிரூபவதி ஜெயபாலன் அவர்கள் 18-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற VTJJ ரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Prince ஜெயபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரேணுகா அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஜெயசீலன், மங்கயற்கரசி, அருளானந்தன், திருநாவுக்கரசு, உலகநாதன், சதானந்தன், சந்திரபிரகாசன்(பிரித்தானியா), மனோரஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.11.2021 சனிக்கிழமை அன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பட

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 ரேணுகா  +16472061555

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4