திருமதி இராசம்மா சிவக்கொழுந்து

Nila
4 years ago
திருமதி இராசம்மா சிவக்கொழுந்து

யாழ்.வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  இராசம்மா சிவக்கொழுந்து அவர்கள் 23-11-2021 செவ்வாய்க்கிழமை கனடாவில் காலமானார்.

இவர் ஊரெழு கணேசா வித்தியாலயம், வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம், வசாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை, கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம் ஆகியவற்றின் ஓய்வு நிலை ஆசிரியர் ஆவார். 

அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி முத்துப்பிள்ளை தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமாரன், சிறீகுமாரன், சிறீரங்கன் ஆகியோரின் அன்புத் தாயாரும், கமலாம்பிகை, அமிர்     தாம்பிகை, நீலாம்பிகை, நேசாம்பிகை, பாலாம்பிகை, கதிர்காமத்தம்பி, கமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாலினியின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-11-2021 திங்கட்கிழமை  அன்று கனடாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
சி.சிறீரங்கன் 

தொடர்புகளுக்கு
சிறீரங்கன்+1 647 218 2205

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4