இயக்குனர் பார்த்திபனின் ஆசை நிறைவேறுமா ?

Prabha Praneetha
3 years ago
இயக்குனர் பார்த்திபனின் ஆசை நிறைவேறுமா ?

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்ற நிலையில், அவரை வைத்து திரைப்படம் எடுக்க ஆசைப்படுவதாக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், தனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பதாகவும் அது விரைவில் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து அவர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!