கோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அது யாருக்கு தெரியுமா?

Keerthi
4 years ago
கோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அது யாருக்கு தெரியுமா?

இறைச்சி வகையில் பெண்கள் விரும்பி உன்ணும் இறைச்சி என்றால் அது கோழியாகதான் இருக்கும். அவ்வகையில் திடீரென ஒருவர் கோழி இறைச்சியை உண்டால் அவருக்கு என்ன ஆபத்து வரும் என்பதை அறிந்துகொள்வோம்.

அசைவ பிரியர்களுக்கு, தினமும் ஏதாவது ஓர் அசைவ வகை உணவு இல்லாமல் போனால், ஒரு வாய் உணவுகூட உள்ளே இறங்காது. ஆனால், மாறிவரும் வாழ்க்கை சூழலில், அசைவ உணவை கொஞ்சம் ஒதுக்கி வைப்பதே நல்லது.
 
ஒருவர் திடீரென இறைச்சியை சாப்பிடுவதை கைவிட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் உண்டாகும் என்பதை பற்றி பார்ப்போம்..

உடல் சூடு மற்றும் உடல் சூடு காரணமாக ஏற்படும், சூட்டுக் கொப்பளம், வாய்ப்புண் போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது, முதலில் உடலின் எடை 3 அல்லது 4 கிலோ வரை குறைய வாய்ப்புள்ளது.

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் கல்லீரலில் பா.தி.ப்.பு ஏற்படும். பெண்குழந்தைகள் அதிக அளவில் எடுத்துக் கொண்டால், சிறு வயதிலேயே பருவம் எய்தும் நிலை உண்டாகும்.

மூன்றில் இருந்து ஐந்து கிலோ வரை உடல் எடை குறைய வாய்ப்புகள் உள்ளது 24% இ.த.ய நோ.ய் ஏற்படும் விகிதம் குறையும்.

இறைச்சியில் அதிக புரதசத்து இருக்கிறது, இதனால், உடலில் புரதச்சத்து குறைபாடு ஏற்படலாம்.

ஆட்டு இறைச்சியில் கொழுப்பு அதிகம். எனவே அதைத் தவிர்க்கும்போது, உடலில் சேரும் கொழுப்பின் அளவு குறையும்.

செரிமான கோளாறுகள் குறையும், செரிமான மண்டலமா இலகுவாகும்.

உடல் தசைகள் வலுவடைய புரதச்சத்து மிகவும் அவசியம். இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது புரதச்சத்து குறைய வாய்ப்புள்ளது.

புரதச்சத்து நிறைந்த சைவ உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

அதனால் யாராவது திடீரென அசைவம் சாப்பிட விரும்பினால், அவர்கள் சைவ உணவையும் சேர்த்து உண்டு வந்தால் இவ்வகையான நோய்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4