ஐய்யப்பனின் 18 மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படிபூஜை நடத்துகிறார்களா?

#spiritual #God
ஐய்யப்பனின் 18 மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படிபூஜை நடத்துகிறார்களா?

ஐய்யப்பனின் 18 மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படிபூஜை நடத்துகிறார்களா?

ஆம்… 
அவை என்னவென்றால்

  1. சபரி மலை
  2. பொன்னம்பல மேடு
  3. கவுண்ட மலை
  4. நாக மலை
  5. சுந்தர மலை
  6. சிற்றம்பல மேடு
  7. கல்கி மலை
  8. மாதங்க மலை
  9. மைலாடும் மலை
  10. ஸ்ரீ மாத மலை
  11. தேவர் மலை
  12. நீலக்கல் மலை
  13. தலப்பாறை மலை
  14. நீலி மலை
  15. கரி மலை
  16. புதுச்சேரி
  17. அப்பாச்சி மேடு
  18. இஞ்சிப் பாறை

7) 18 படிகளும் ஒரே கல்லினால் ஆனது எல்லாப் படிகளும் 9 அங்குல உயரமும் 5 அடி நீளமும் உடையதாகும் தேங்காய் உடைத்துப் படிகள் தேய்வதைத் தடுக்கும் பொருட்டு திருவாங்கூர் தேவஸ்தானம் 1985ம் ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்ச லோகத்தினால் ( தங்கம் ; வெள்ளி ; பித்தளை ; செம்பு ; ஈயம் )

தகடு செய்து படிகளின் மேல் அமைத்துள்ளனர் தற்போது 2015ல் மறுபடியும் தகடுகள் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து அக்டோபர் 2015 புது கவசம் படிகளுக்கு சாத்தப்பட்டது