08.12.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: மனதில் உள்ள தேவையற்ற பயங்களைப் புறந்தள்ளி விடுங்கள்.
பரணி: உங்களால் குடும்பத்தினருக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும்.
கார்த்திகை 1: இன்று சொந்த வீட்டைப் புதுப்பித்து அழகுபடுத்த துவங்குவீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வழிகாட்டி ஒருவரின் ஆலோசனை உங்களுக்கு கைகொடுக்கும்.
ரோகிணி: திடீர் பயணங்கள் இன்று இருக்கும். சுபநிகழ்ச்சி குறித்த பேச்சு வார்த்தை நன்கு முடியும்
மிருகசீரிடம் 1,2: தாயார், தாய்வழி உறவினர்கள் மூலம் உங்களுக்கு உதவி கிடைக்கும்
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: அரசாங்க விஷயங்கள் சற்று தாமதமாக முடியும். நட்பு வட்டம் விரியும்.
திருவாதிரை: புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம்
புனர்பூசம் 1,2,3: பெரியோரின் ஆலோசனைகளை கேட்பது மிகவும் நலம் தரும்
கடகம்:
புனர்பூசம் 4: உடல் உபாதைகள் அனைத்தும் நீங்கும். கலகலப்பான நாள்.
பூசம்: சகோதர சகோதரிகளின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.
ஆயில்யம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்
சிம்மம்:
மகம்: புதிய வேலைக்காக காத்திருந்தோருக்கு நல்ல வேலையும், சம்பளமும் அமையும்.
பூரம்: சிலர் வெளிநாடு செல்வீர்கள். நல்ல வரன் அமையும்.
உத்திரம் 1: குடும்பத்தில் ஒருவருக்கு சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் புண்படுத்தாதீர்கள்.
அஸ்தம்: உங்களின் அவசர செயல் தவறாக வாய்ப்புள்ளது. புது முயற்சி செய்ய வேண்டாம்.
சித்திரை 1,2: அலுவலகத்தில் உங்களின் மரியாதை கூடும். திறமைகள் வெளிப்படும்.
துலாம்:
சித்திரை 3,4: வாழ்வில் நீங்கள் ரசித்து மகிழத்தக்க நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெறும்.
சுவாதி: மனக்குழப்பம் நீங்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு ஏற்படக்கூடும்.
விசாகம் 1,2,3: குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வெற்றிச் செய்தி வந்து சேரும்.
விருச்சிகம்:
விசாகம் 4: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வரவு உயரும்.
அனுஷம்: புதிய ஆபரணம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும்.
கேட்டை: சவாலான விஷயங்களைக்கூட இன்று எளிதாக செய்து முடிப்பீர்கள்
தனுசு:
மூலம்: பிறருக்கு உதவி செய்வதற்காக தீய விஷயத்தில் ஈடுபட வேண்டாம்.
பூராடம்: பணியில் ஏற்படும் சிறு சிறு இடர்பாடுகளை சுலபமாக சமாளிப்பீர்கள்.
உத்திராடம் 1: சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். எதிரிகள் விலகுவார்கள்
மகரம்:
உத்திராடம் 2,3,4: இன்று எது செய்வதாக இருந்தாலும் அதிக முயற்சி தேவைப்படும்.
திருவோணம்: நட்பு வட்டம் விரிவடையும். தாயாரின் உடல்நலம் மேம்படும்.
அவிட்டம் 1,2: உங்களின் முயற்சி வெற்றி பெறும். பொருள் வரவு உண்டு.
கும்பம்:
அவிட்டம் 3,4: செல்வாக்கு மிக்க ஒருவரின் சந்திப்பு நல்ல பலனைக் கொடுக்கும்.
சதயம்: சுபவிஷயங்கள் நடைபெறும். யாரிடமும் வெளிப்படையாக பேச வேண்டாம்
பூரட்டாதி 1,2,3: சிறு சிறு பிரச்னைகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள்
மீனம்:
பூரட்டாதி 4: வேற்றுமொழி பேசும் ஒருவர் மூலம் நன்மை அடைவீர்கள்.
உத்திரட்டாதி: எதிர்பாலினத்தவரால் நன்மை கிடைக்கும். சுபச்செலவு உண்டு.
ரேவதி: நண்பர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். உழைப்பு அதிகரிக்கும்.