15.12.2021 இன்றைய ராசி பலன்

Prasu
2 years ago
15.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: பயணத்தால் நன்மை உண்டாகும். கவலையும், பயமும் தீரும்.
பரணி: சேமிப்பை விரிவுபடுத்தி மகிழ்வீர்கள். பணியாளர்கள் பாராட்டு பெறுவர்.
கார்த்திகை 1: தகுந்த காரணத்தால் உங்களது விருப்பத்தை ஒத்திப்போடுவீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: நன்மை நடைபெறும் நாள். உங்களின் புகழ் அதிகரிக்கும்.
ரோகிணி: உயர்பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மிருகசீரிடம் 1,2: தந்தையின் ஆரோக்கியம் சீராகும். மனநிம்மதி கூடும்

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: உங்களின் மனவலிமை அதிகரிக்கும். நிம்மதி வரும்.
திருவாதிரை: பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்
புனர்பூசம் 1,2,3: எதிலும் பொறுமையுடன் செயல்படுவீர்கள். கலகலப்பான நாள்.

கடகம்: 
புனர்பூசம் 4: பெரிய முதலீடுகளை செய்யும்போது கவனம் தேவை
பூசம்: யோகமான நாள். எதிரியின் பலம் அனைத்தும் குறையும்.
ஆயில்யம்: பிறரிடம் பாராட்டு பெறுவீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

சிம்மம்: 
மகம்: சாதகமான நாள். புதிய வேலை வாய்ப்புக் கிடைக்கும்.
பூரம்: உறவினர்கள், நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு.
உத்திரம் 1: அரசியல் துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: உங்களை நம்பியவர்களை சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்.
அஸ்தம்: எந்தவித பிரச்னைகளிலும் மாட்டிக் கொள்ளாதபடி அமைதியாக இருங்கள்.
சித்திரை 1,2: எதிலும் எச்சரிக்கை தேவை. மனநிறைவு ஏற்படும்படி செயல்படுவீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: நீங்கள் திட்டமிட்ட விஷயங்கள் பிரமாதமாக நிறைவேறும்
சுவாதி: இடமாற்றம் உறுதியாகும். முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும்.
விசாகம் 1,2,3: உங்களது சாதனைகளுக்கு குறுக்கே நின்ற விஷயங்கள் அகலும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: நினைத்தது நிறைவேற சற்றுப் பொறுமையாக இருக்கவும்.
அனுஷம்: பணியாளர்கள் நிலுவைப் பணிகளை முடித்து நிம்மதி காண்பீர்கள்.
கேட்டை: உங்களது தனித்திறன் பலராலும் பாராட்டப்படும். மகிழ்ச்சி கூடும்

தனுசு: 
மூலம்: சந்தோஷ அலைச்சல் ஏற்படலாம். பேச்சில் கவனமாக இருங்கள்.
பூராடம்: மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சிப்பயணம் இன்று உண்டு.
உத்திராடம் 1: கவலைகள் தீரும். பணியில் கவனம் செலுத்துவீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு வெற்றியைத் தேடிக் கொள்வீர்கள்.
திருவோணம்: எதையும் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்வீர்கள்.
அவிட்டம் 1,2: சற்றே தாமதமானாலும் வருமானத்திற்கு குறைவில்லை.

கும்பம்: 
அவிட்டம் 3,4: சேமிப்பில் மிகுந்த ஆர்வம் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும்.
சதயம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் உறுதியாகும். வேலைப்பளு கூடும்.
பூரட்டாதி 1,2,3: உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருங்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளுங்கள்.
உத்திரட்டாதி: பண விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். தாயின் அன்பை பெறுவீர்கள்.
ரேவதி: செலவுகள் அதிகரிக்கும். சந்தோஷமான நாள். விருந்து உண்பீர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!