23.12.2021 இன்றைய ராசி பலன்

Prasu
2 years ago
23.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: கடந்த நாட்களில் இருந்த சிறு தொல்லைகள் விலகும்.
பரணி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களின் செல்வாக்கு கூடும்.
கார்த்திகை 1: திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு வந்து உங்களை மகிழ்விக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: சுறுசுறுப்பான நாள். மன நிறைவு ஏற்படும்.
ரோகிணி: உங்களது தனிப்பட்ட வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: சுபநிகழ்ச்சி ஏற்பாடுகளால் இன்று வீடு களைக்கட்டும்.
திருவாதிரை: முயற்சியில் வெற்றி கிடைப்பதால் மகிழ்வீர்கள். வழிபாடு செய்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் உங்களது கருத்திற்கு ஆதரவு பெருகும்.

கடகம்: 
புனர்பூசம் 4: மனநிறைவு அளிக்கும் நாள். உழைப்பால் நன்மை காண்பீர்கள்.
பூசம்: புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். பணியிடத்தில் திருப்தி ஏற்படும்.
ஆயில்யம்: ஆன்மிக விஷயத்தில் ஆர்வம் கூடும். உணவுக்கட்டுப்பாடு தேவை.

சிம்மம்: 
மகம்: மூத்தவர்களின் ஆதரவால் வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.
பூரம்: தன்னம்பிக்கை கூடும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.
உத்திரம் 1: தடைப்பட்டிருந்த விஷயங்கள் உங்களின் முயற்சியால் முடியும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: சகபணியாளர்களின் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.
அஸ்தம்: இரவு நேர நீண்ட துாரப் பயணங்களை தவிர்க்க வேண்டும்.
சித்திரை 1,2: புதிய விஷயங்களை கற்பீர்கள். கடன்களை அடைப்பீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: பணிச்சுமை குறையும். பொழுதுபோக்கில் கவனம் செல்லும்.
சுவாதி: பழைய விரோதம் ஒன்று தீரும். அரசு வகையில் உதவி கிடைக்கும்.
விசாகம் 1,2,3: வாழ்க்கை வசதிகள் கூடும். பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: துணிச்சலான விஷயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
அனுஷம்: குழந்தைகள் பற்றிய நீண்ட நாள் கவலை ஒன்று தீரும்.
கேட்டை: விடாமுயற்சி செய்து வெற்றி பெறுவீர்கள். சரும நோய் தீரும்.

தனுசு: 
மூலம்: வீண்பழி தரும் பாவச் செயல்களை ஒருபோதும் செய்யாதீர்கள்.
பூராடம்: மனக்குழப்பம் ஏற்படும். பேச்சு, செயலில் கவனம் தேவை.
உத்திராடம் 1: பேச்சிலும் செயலிலும் கவனமாக இருப்போருக்கு நல்ல நாள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: உடல்நலப் பிரச்னையை அலட்சியம் செய்ய வேண்டாம்.
திருவோணம்: பணியிடத்தில் பொறுப்பும் பணிச்சுமையும் சற்று அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: நிதி நிலைமையை சமாளிப்பீர்கள். பரபரப்பான நாள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: இன்று பரபரப்பின்றி அமைதியாக செயல்படுவது நல்லது.
சதயம்: பணியிடத்தில் நிலவிய பிரச்னைகளை தீர்த்து வைப்பீர்கள்.
பூரட்டாதி 1,2,3: மேலதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

மீனம்: 
பூரட்டாதி 4: சேமிப்பு கூடும். சுபச்செலவுகளை செய்து மகிழ்வீர்கள்.
உத்திரட்டாதி: புதிய வேலை வாய்ப்பு கைகூடி வரும். உறவினரின் ஆதரவு உண்டு.
ரேவதி: புதிய விஷயம் ஒன்றை ஆரம்பிக்க நினைத்தவர்கள் வெற்றி அடைவீர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!