25.12.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
25.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: பணியிடத்தில் நல்ல செய்தி வரும். திருப்தியான நாள்.
பரணி: கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கார்த்திகை 1: பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உடல் நலம் மேம்படும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: கடந்த சில நாளாக இருந்து வந்த மனஅழுத்தம் நீங்கும்.
ரோகிணி: அடமானத்தில் இருக்கும் நகை, வீட்டை மீட்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: பேச்சுவார்த்தையில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
திருவாதிரை: பொருளாதார விஷயத்தில் நல்ல திருப்பத்தை காண்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு நினைத்தது நிறைவேறி சந்தோஷம் தரும்.

கடகம்: 
புனர்பூசம் 4: பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.
பூசம்: அவசரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நன்மை அடைவீர்கள்.
ஆயில்யம்: உங்களது கடின உழைப்பால் மேன்மை அடைவீர்கள்.

சிம்மம்: 
மகம்: விலை உயர்ந்த ஆடை, நகைகளை வாங்கி மகிழ்வீர்கள்.
பூரம்: மனம் நிறையும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.
உத்திரம் 1: புது வீடு வாங்கும் திட்டம் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: அரசாங்க விஷயங்கள் பற்றி நண்பர் ஒருவர் உங்களுக்கு தகவல் தருவார்.
அஸ்தம்: உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.
சித்திரை 1,2: தந்தையின் ஆரோக்கியம் சீராகும். புதிய வேலை கிடைக்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: மகிழ்ச்சி தரும் செய்தி வரும். உங்களது உழைப்பு வெற்றி தரும்.
சுவாதி: உறவினர்களுடன் இருந்து வந்த சிறு சிறு மோதல்கள் விலகும்.
விசாகம் 1,2,3: குழந்தைகளுக்கு நல்ல செய்தி ஒன்று கிடைக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: புதிய வேலைக்கு முயற்சித்தோருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
அனுஷம்: உயர்ந்த குடும்பத்தின் நட்பு உங்களை மகிழ்விக்கும். தைரியம் கூடும்.
கேட்டை: உங்களது திட்டம் ஒன்று வெற்றி பெறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 

தனுசு:
மூலம்: ஷேர் மார்க்கெட் மூலமாக சிறிதளவு பணம் வரும்.
பூராடம்: வெளி மாநிலத்தில் உள்ள புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
உத்திராடம் 1: மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: உங்களது அவசர முடிவினால் சிரமம் ஏற்படாது கவனமாயிருங்கள்.
திருவோணம்: சகோதர, சகோதரி மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வரும்.
அவிட்டம் 1,2: நண்பர் என்று நம்பியவரால் சிறு ஏமாற்றம் ஏற்படும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: குழந்தைகளால் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
சதயம்: புதிய வாகனம் வாங்குவீர்கள். தேவையற்ற மனக்குழப்பம் வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். பரபரப்பு குறையும்.

மீனம்: 
பூரட்டாதி 4: சிலருக்கு வெளிநாட்டில் இருந்து வேலை விஷயமாக அழைப்பு வரும்.
உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உங்களது எண்ணம் நிறைவேறும்.
ரேவதி: உடல் ஆரோக்கியம் பற்றிய பயம் நீங்கும். மனநிறைவான நாள்.