பவானி அமீர் இடையே இருப்பது நட்பா, காதலா..

Prabha Praneetha
4 years ago
பவானி அமீர் இடையே இருப்பது நட்பா, காதலா..

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனும் போட்டியாளர்களின் குடும்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது உணர்ச்சிகரமான விஷயங்கள் நடக்கக்கூடும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்க்காதவர்கள் கூட அந்த ஒரு வார எபிசோட்யை கண்டிப்பாக பார்க்க விரும்புவார்கள்.

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் விஜய்டிவி வெளிப்படையாக காட்டி வருகிறது. ஆனால் ஒரு நாள் நடக்கும் முழு விஷயங்களையும் காட்டாமல் ஒரு மணி நேரம் நிகழ்ச்சி என்பதால் அதனை சுருக்கி சிறிய வீடியோவாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

மேலும் சுவாரசியமான விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தால் தான் நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதால் ஒரு ஒரு சிலர் பேசுவதை மட்டுமே வீடியோவில் பாதி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்பதனை ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5வில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பங்கள் வர தொடங்கியுள்ளார்கள். பிக் பாஸ் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் அமீர், பாவணி உறவை பற்றியே பேசுகிறார்கள்.

அதே போல் பாவனி அக்கா, அம்மா வந்தபோதும் அமீரிடம் சகஜமாகப் பேச வில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4