பிரியங்கா மோகனிற்கு வாய்ப்புகளை அள்ளித்தரும் சிவகார்த்திகேயன்..

Prabha Praneetha
2 years ago
பிரியங்கா மோகனிற்கு வாய்ப்புகளை அள்ளித்தரும் சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டு ஓரளவு லாபத்தை பெற்று தந்தது. அந்த படத்திற்கு அப்புறம் விரைவில் அவரது நடிப்பில் டான் படம் வெளியாக உள்ளது

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் டாக்டர். அந்த படத்தில் நடித்தவர் பிரியங்கா மோகன்.இவர் ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர் எப்படியாவது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என முயற்சிகளை செய்து வருகிறார்.

திரைப்படங்களில் ஹோம்லி கேரக்டர்களில் சிறப்பாக நடித்து வரும் இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கும் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறது.

டாக்டர் படத்தில் இவரது நடிப்பும், அழகும் சிவகார்த்திகேயனை ரொம்ப கவர்ந்து விட்டதாம் அதனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் டான் படத்திலும் அவரையே கதாநாயகியாக நடிக்க வைத்து விட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!