புத்தாண்டில் மோதப்போகும் அஜித், விஜய் ரசிகர்கள்.

Prabha Praneetha
2 years ago
புத்தாண்டில் மோதப்போகும் அஜித், விஜய் ரசிகர்கள்.

2022 ம் ஆண்டு பிறக்க இன்னும் ஒரு சில தினக்களே உல்ள நிலையில், புத்தாண்டை முன்னிட்டு அஜித், விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் வழங்கப்பட உள்ளது.

புத்தாண்டு அன்று விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஸ்பெஷல் ப்ரொமோஷன் வீடியோ மற்றும் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. 

ஒரே நாளில் ரிலீஸ் தற்போது லேட்டஸ்ட் தகவலாக அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் டிரைலரும் புத்தாண்டு நாளிலேயே ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். 

ஒரே நாளில் விஜய் மற்றும் அஜித் படங்களின் டிரைலர், ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளது. 

இதனை இருவரின் ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும் இது சரியான போட்டியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. 


‘வலிமை‘ அஜித்தின் கதாபாத்திரம் இதுதானாம். உண்மையை போட்டுடைத்த  செம போட்டியா இருக்குமே.  ஒரே நாளில் இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்களின் அப்டேட்கள் வெளியிடப்பட உள்ளதால் இந்த படங்கள் தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஹாஷ்டேக்குகள் அதிகம் உருவாக்கப்பட்டு, செம போட்டி நடக்கும் என்றே கூறப்படுகிறது.

எப்படிப் பார்த்தாலும் இரண்டுபேரின் படத்தையும் இரமண்டுபேரின் ரசிகர்கள் பார்ப்பார்கள் எனது நிச்ச‌யம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!