கொழும்பு தொழிற்சாலையொன்றில் பாரிய தீ பரவல்!

#Colombo
Nila
4 years ago
கொழும்பு தொழிற்சாலையொன்றில் பாரிய தீ பரவல்!

கொழும்பு – மட்டக்குளி பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

மட்டக்குளி பகுதியிலுள்ள படகு தொழிற்சாலையொன்றிலேயே தீ பரவியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4