மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை: தயாராகும் மருத்துவர்கள்

Mayoorikka
4 years ago
மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை: தயாராகும் மருத்துவர்கள்

உள்ளிருப்புப் பயிற்சி பின்னரான நியமனங்கள் தொடர்பான கோரிக்கைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த நியமனங்களில் சுகாதார அமைச்சர் செல்வாக்கு செலுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4