கொரோனா தொற்று உறுதியான மேலும் 563 பேர் அடையாளம்

Prabha Praneetha
4 years ago
கொரோனா தொற்று உறுதியான மேலும் 563 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 563 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 586,746 ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4