ஒரு கட்சியின் கீழ் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பயணிக்க வேண்டும்!

Reha
4 years ago
ஒரு கட்சியின் கீழ் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பயணிக்க வேண்டும்!

முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
என்றும் மரியாதைக்குரிய மேலும் பாசத்துக்குரிய சகோதரர் சாணக்கியன் அவர்கள் சொல்வது புரிகின்றதா!? 
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களே!!!??!?

  • நல்ல முஸ்லிம் தலைவர்களை தேர்வு செய்யுங்கள்.
  • இப்போது இருக்கும் எருமை மாட்டுத் தலைவர்களை விரட்டி விரட்டி அடியுங்கள்.இவர்கள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி ஏமாற்றி அவர்களுடைய தேவைகளுக்காக மாத்திரமே இங்கு அரசியல் செய்கின்றார்கள்.
  • முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை உள்ள நல்ல தலைவர்களோடு வாருங்கள்.
  • இரு இனங்களிடையே நல்ல முறையில் பேசி,வட கிழக்கில் நமது காணிகள் சம்பந்தமான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வோம்.

மேலும் முஸ்லிம்/தமிழ் மக்களிடையே உள்ள பழைய பகைகளை மறந்து,ஒற்றுமையோடு இனி வரும் காலத்தில் செயல்படுவோம் என்கின்றார்.

(நம் மக்கள் சிந்திக்க வேண்டும்.தருதலைத் தலைவர்களை எல்லாம் மாற்ற வேண்டும்.ஒரு கட்சியின் கீழ் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பயணிக்க வேண்டும்)

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4