01.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
01.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: நட்பால் ஆதாயம் உண்டு. பயம் தீர்ந்து நிம்மதி வரும்.
பரணி: பேச்சிலும் செயலிலும் கவனமாக இருந்தால் வெல்வீர்கள்.
கார்த்திகை 1: நல்லவர் யார், தீயவர் யார் என்பதை கண்டறிந்து பழகுங்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்களுக்கு வியப்பு தரும்.
ரோகிணி: நேற்றைக்கு ஏற்பட்ட கவலைகள் இன்று தீரும்.
மிருகசீரிடம் 1,2: உங்களுக்கு வேண்டியவரின் விருப்பம் ஒன்றை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: நீங்கள் விரும்பிய விஷயம் நல்ல முறையில் நிறைவேறும்.
திருவாதிரை: வேற்று மதத்தவர் ஒருவர் உங்களுக்கு நன்மை செய்வார்.
புனர்பூசம் 1,2,3: உங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று புலம்பாதீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: பழைய நண்பரின் உதவியால் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
பூசம்: உங்கள் சிரமங்களுக்கு நீங்களே காரணமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆயில்யம்: உங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புகழ் கூடும்.

சிம்மம்: 
மகம்: உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
பூரம்: எதிர்பாராத வேலை ஒன்று முடியும். நண்பரின் சந்திப்பு நிகழும்.
உத்திரம் 1: பழைய கடனைத் தீர்த்து நிம்மதி அடைவீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: நல்ல செயல்கள் செய்து பெரியவர்களின் வாழ்த்தைப் பெறுவீர்கள்.
அஸ்தம்: பழைய பிரச்னை பற்றி யோசித்துத் தீர்வு காண்பீர்கள்.
சித்திரை 1,2: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.

துலாம்: 
சித்திரை 3,4: பிரச்னை ஒன்றிற்குத் தீர்வு கண்டு பாராட்டுப்பெறுவீர்கள்.
சுவாதி: உங்களது தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் வெற்றி உற்சாகம் தரும்.
விசாகம் 1,2,3: பணியில் ஏற்படும் ஈடுபாட்டால் நன்மை கிடைக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: பழைய பிரச்னைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
அனுஷம்: உங்களின் திறமையொன்று வெளிப்படும். முயற்சியால் முன்னேறுவீர்கள்.
கேட்டை: உங்களால் பயனடைந்த ஒருவர் உங்களுக்கு உதவி செய்வார்.

தனுசு: 
மூலம்: பிரச்னை ஒன்றை முயன்று தீர்ப்பதால் நிம்மதி வரும்.
பூராடம்: பணியாளர்கள் பாராட்டுப் பெறுவீர்கள். முயற்சியில் சிறு தடை இருக்கும்.
உத்திராடம் 1: மனம் விட்டுப்பேசும் நட்புடன் இனிதாகப் பொழுது போகும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்
திருவோணம்: பணியிடத்தில் பிறரை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.
அவிட்டம் 1,2: வீண் பழி ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடாதீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: புகழ் பெறுவீர்கள். அன்பால் மற்றவர்களை வெல்வீர்கள்.
சதயம்: இக்கட்டான நேரத்தில் விளையாட்டுத்தனமான செயல் வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

மீனம்: 
பூரட்டாதி 4: பெரிய மனிதர்களிடம் போலி கவுரவத்தை காட்டி பிரச்னையில் மாட்டாதீர்.
உத்திரட்டாதி: யாருடைய விமர்சனத்தையும் பொருட்படுத்த வேண்டாம்.
ரேவதி: உங்களின் உழைப்பிற்கு தகுந்த அங்கீகாரம் இன்று கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி பலனை பார்வையிட இதில் கிலிக் செய்யவும்