தனியார் பேருந்துகள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Mayoorikka
4 years ago
தனியார் பேருந்துகள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நாடளாவிய ரீதியில் தற்பொழுது 50 சதவீதமளவில், பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக  அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள், தற்போது சேவையிலிருந்து விலகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பேருந்து சேவையாளர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக, தனியார் பேருந்து தொழில்துறை பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவித்தார்.
 
நாடளாவிய ரீதியில் தற்போது 50 சதவீதமளவில்,  பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு மேலும் தெரிவித்தார்..

மேலும் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4