உதவி கேட்டு பாகிஸ்தான் செல்லவுள்ள பந்துல

#Bandula Gunawardana
Prathees
4 years ago
உதவி கேட்டு பாகிஸ்தான் செல்லவுள்ள பந்துல

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்ட இலங்கைக் குழுவொன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயம் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், வர்த்தக அமைச்சர் மற்றும் வர்த்தக சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருடன் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.

மேலும், பாகிஸ்தானின் மருந்து மற்றும் துணிகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இலங்கைச் செய்திகளைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4