இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 01-01-2022

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 01-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நிம்மதி

நீ....
யாரையும் வெறுக்க
வேண்டிய 
அவசியம் இல்ல...
பிடிக்கவில்லை என்றால்
அமைதியாக விலகி விடு....
ஏனென்றால்
நிம்மதி மிக முக்கியம்..
உன் வெறுப்புக்கு
முதலில் பலி ஆவது
உன் நிம்மதி என்பதை
கவனத்தில் வை..

பொன்மொழி - 02 -

தலைப்பு:-உதவி

பள்ளமொன்றில் விழுந்த பின்னர் தான்
யார் மேலே இருந்து கை தருகிறார்கள்..
யார் கை தட்டி சிரிக்கிறார்கள் என்பது
தெரிகிறது.. மனிதனி்ன் மறுபக்கம் அறிய
கஷ்டங்கள் நிறைய உதவுகிறது

பொன்மொழி - 03 -

தலைப்பு:-நீ

உன்னை துாசி என்று
நினைப்பவர்களிடம் நீ
துாசியாகவே இருந்து விடு...
அவர்கள் கண்ணில் படும்
போதெல்லாம் கண்
கலங்குவார்கள்...
ஏன் துாசியென்று
நினைத்தோம் என்று....

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்க்கை

வாழ்க்கையை அடிக்கடி
திரும்பிப் பாருங்கள்
நாம் அடைந்த 
வலிகளும் அதனைக்
கடந்த வழிகளும்
நமக்கு நம்பிக்கையுட்டும்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-பிரச்சனை

அன்னை

உங்கள் அன்னை சமைத்து
தரும்
உணவை அவமதிக்காதீர்கள்..
சிலருக்கு அம்மா இல்லை..

 

மேலும் இது போன்ற பல தமிழ் பொன்மொழிகளுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.
 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4