நாட்டையே ஆச்சரியப்படுத்தும் வகையில் துவரம் பருப்பு திருடப்பட்ட சம்பவம்!

Nila
4 years ago
நாட்டையே ஆச்சரியப்படுத்தும் வகையில் துவரம் பருப்பு திருடப்பட்ட சம்பவம்!

நாடு முழுவதும்  பற்றாக்குறையா?  உள்ள கடை ஒன்றில் 25 கிலோ எடையுள்ள பருப்பு மூட்டைகள் திருடப்பட்ட விதம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

காலியில் உள்ள கடை ஒன்றில் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு மூட்டை மிளகாய், ஒரு மூட்டை வெங்காயம் என்பன நேற்று திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவின் பல பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4