இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு!

Mayoorikka
4 years ago
இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

11 ஆண்களும்  05 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை  14,995 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 02 பேரும் 30 வயதுக்கு கீழ் ஒருவரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4