தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

Prabha Praneetha
4 years ago
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை ஒரே மாதத்தில் பவுணுக்கு 5000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 1,12,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் நிலையில்,24 கரட் தங்கம் 1,21,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டொலரின் விலைக்கேற்ப நிர்ணயிக்கப்படுகின்றது.

இந்த நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1818 டொலராக காணப்படுகின்றது. 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4