02.01.2022 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். செலவுகள் குறையும்.
பரணி: யாரை நம்புவது என்கிற குழப்பம் தீரும். மகிழ்ச்சியான நாள்.
கார்த்திகை 1: பயனுள்ள புதிய விஷயம் ஒன்றை கற்றுக் கொள்வீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: உங்களின் கவரும் தன்மை அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை.
ரோகிணி: சகபணியாளர்களின் கேலிப் பேச்சுகளைப் பொருட்படுத்த வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: சாத்தியம் இல்லாத விஷயத்தை செய்து சாதனை படைப்பீர்கள்.
திருவாதிரை: பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய லாபம் காண முடியும்.
புனர்பூசம் 1,2,3: பொருள் சேர்க்கை ஏற்படும். பங்குச் சந்தை லாபம் தரும்.
கடகம்:
புனர்பூசம் 4: நல்லவர்கள் சிலரால் குடும்பத்திற்கு நன்மை கிடைக்கும்.
பூசம்: முதலீடு லாபம் தரும். சாப்பிடும் விஷயத்தில் கவனம் தேவை.
ஆயில்யம்: நீண்ட நாளாக இருந்த பிரச்னை தீரும். நிம்மதி கூடும்.
சிம்மம்:
மகம்: கடந்த நாட்களை விட வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
பூரம்: மேலதிகாரிகளை அனுசரித்து சென்று பலன் அடைவீர்கள்.
உத்திரம் 1: தெய்வீகப் பணிகளில் உங்களுக்கு நாட்டம் உண்டாகும்
கன்னி:
உத்திரம் 2,3,4: காலை நேரத்திற்கு பிறகு நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.
அஸ்தம்: மனதில் கருணை உருவாகி நல்ல செயல்களை செய்வீர்கள்.
சித்திரை 1,2: உடல் ஆரோக்கியத்தில் சிறு தொந்தரவு வந்து நீங்கும்.
துலாம்:
சித்திரை 3,4: நட்பு வட்டம் விரிவடையும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
சுவாதி: உறவினர் ஒருவரின் ஆலோசனை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
விசாகம் 1,2,3: நெருங்கிய சொந்தங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
விருச்சிகம்:
விசாகம் 4: வாழ்க்கைத்துணையுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
அனுஷம்: நண்பர்களை சந்திப்பீர்கள். பொதுப்பணியில் ஈடுபாடு உண்டாகும்.
கேட்டை: வெளிநாட்டுப் பயணம் செல்ல ஏற்பாடாகும். சுபச்செலவு வரும்.
தனுசு:
மூலம்: யாரிடமும் கடுமையான சொற்களைப் பயன்படுத்திவிட வேண்டாம்.
பூராடம்: பணியிடத்தில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.
உத்திராடம் 1: புதிய முயற்சிக்கான பலன் நிதானமாகக் கிடைக்கும்
மகரம்:
உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் வரவேற்கத்தக்க முன்னேற்றம் வரும்.
திருவோணம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களது கவுரவம் உயரும்.
அவிட்டம் 1,2: புகழ் தரும் செயல்களைச் செய்ய முயலுங்கள்.
கும்பம்:
அவிட்டம் 3,4: எதிலுமே அவசரம் காட்டாமல் பொறுமையாக இருக்கவும்.
சதயம்: சோம்பல் காரணமாக முடிக்க வேண்டிய பணியில் தாமதம் வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: உங்களின் பெருமையை அறிந்து சிலர் உங்களை நாடி வருவர்.
மீனம்:
பூரட்டாதி 4: பிறருக்கு உதவி செய்வதால் உற்சாகம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: உங்களின் வாழ்க்கை தரம் உயரும். நட்பில் புரிதல் அதிகமாகும்.
ரேவதி: திட்டம் ஒன்று நிறைவேறி உங்களை மகிழ்விக்கும். சுபச்செலவு உண்டு.