2022 இல் ரிஷப ராசிகாரர்கள் வணங்கவேண்டிய தெய்வம் சிவன்
2022 இல் ரிஷப ராசிகாரர்கள் வணங்கவேண்டிய தெய்வம் சிவன் ஆவார்.
எனவே இந்த சிவன் போட்டோவை உங்கள் மொபைல் போனில் எப்பொழுதும் நீங்கள் பார்க்ககூடியவாறு பதிவு செய்துகொள்ளுங்கள்.
ஆம்....
• ரிஷப ராசிக்கு அதிபதி சுக்ரன்.
• கலைகளுக்கு இவர்தான் அதிபதி.
• கார்த்திகை 2,3,4ம் பாதங்கள், ரோகிணி மற்றும் மிருகசீரிஷத்தின் முதல் இரண்டு பாதங்கள் வரை உள்ளவர்கள் ரிஷப ராசிக்குள் வருவார்கள். ராசிநாதன் சுக்கிரனின் தன்மை, மற்றும் இந்த ராசியில் அடங்கும் நட்சத்திரங்கள் அடிப்படையில் இந்த ராசிக்காரர்கள் தரிசித்து வழிபடவேண்டிய தெய்வம், சிவன் குறிப்பிட்டு சொல்வதென்றால் கோவை சத்தியமங்கலம் செல்லும் வழியில் உள்ள கோவில்பாளையத்தில் அருளும் கால காலேஸ்வரர்.
• இவர்களின் வழிபாட்டுக்கு இந்த கோயில் மிகவும் உகந்தது.
• இங்குள்ள மூலவர் விசேஷ யோகங்களை அளிப்பவர்.
• இங்கே பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை நட்சத்திர தினங்களில் சென்று வழிப தும்பைப்பூ மாலை அணிவித்தோ, வில்வார்ச்சனை செய்தோ வழிபட்டால் ரிஷப ராசிகாரர்களுக்கு சகல நன்மையும் வந்து சேரும்.
• இது தவிர இதே ராசிகாரர்கள் வழிபட வேண்டிய இன்னொரு கோவில் என்றால் விஸ்வாமித்திரர் தவம் புரிந்த தலம் முசிறியில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் சிறந்தது.
எமது யூடூப்பை Subscribe செய்யுங்கள்:
மேஷம்ராசி:
ரிஷபம்ராசி:
மிதுனம்ராசி:
கடகராசி:
சிம்மம்ராசி:
தனுசுராசி:
கன்னிராசி:
மீனம் ராசி:
விருட்சிகராசி:
துலாம்ராசி:
கும்பராசி:
மகரராசி:
சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்