இலங்கை சந்தைகளில் பச்சை மிளகாய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Soruban
4 years ago
இலங்கை சந்தைகளில் பச்சை மிளகாய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இலங்கை மக்க‌ள் கணிசமானவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பது அறிந்த விடயம்.
கட்டாய உணவாக இல்லாவிட்டாலும், அதை ஒரு சுவை அதிகரிப்புக்காக உண்பார்கள்.
அந்தவகையில்,

இன்று  ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 – 1500 ரூபா வரை விற்பனையாகிறது.

காய்கறிகள் தட்டுப்பாடு காரணமாக வியாபாரிகள் தன்னிச்சையாக விலை நிர்ணயம் செய்வதாக மக்கள் கூறுகின்றனர். இது பச்சை மிளகாயை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு அதிஸ்டமாக கருதப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4