ஜனாதிபதிக்கு “ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண” விருது

Prabha Praneetha
4 years ago
ஜனாதிபதிக்கு “ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண” விருது

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரிதர்ம மகா சங்க சபையினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு“ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண”விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் கிங்ஸிலி டுவிட்டர் பதிவொன்றினூடாக இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4