15 ஆயிரத்தை கடந்தது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை

Prabha Praneetha
4 years ago
15 ஆயிரத்தை கடந்தது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை

நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை  கடந்துள்ளதுடன், நேற்று கொரோனா தொற்றினால் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இதுவரை பதிவான கொரோனா மரணங்களின்  மொத்த எண்ணிக்கை  15,019 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4