தற்கொலை செய்து கொள்ள ஒரு மிஷினா. 

#history
தற்கொலை செய்து கொள்ள ஒரு மிஷினா. 

வணக்கம்! இதுவரை கேள்விபடாத நீங்கள் கேள்வியே படாத ஒரு விசயம்தான் இந்த கலை செய்யும் இயந்திரம் இதனை சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது . இந்த தற்கொலை இயந்திரம்(Death machine) எதற்கு பயன்படுகிறது இது எப்படி இயங்குகிறது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

இந்த தற்கொலை மிக்ஷின எதுக்கு ஒரு நாடு அப்ரூவ் பண்ணி இருக்காங்க என்றதும் கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான் அப்படி இந்த டெத் மிஷினா அப்ரூவ் பண்ண நாடு எது என்றால் அது சுவிட்சர்லாந்து ஆகும். எக்ஸிட் இன்டர்நேஷனல் என்ற ஒரு நான் பபிராஃபிட் ஆர்கனிஷயேசன் மூலமாதான் இந்த ஒரு டெத் மெஷினை உருவாக்கி இருக்காங்க அதோட பேரு சார்கோசி உலகளவில் புகழ்பெற்ற ஒரு நாடு அதுவும் ஒரு பணக்கார நாடு இப்படி செய்வது நமக்கு வியப்பை ஏற்படுத்தலாம்

. இதற்கான காரணம் என்னவென்றால் நம்மில் பலரும் இதை அறிந்திருக்க வாய்ப்பிருக்கு அது என்னவென்றால் கருனை கொலை ஆம் இந்த ஒரு மெஷினை மூளைசாவு மற்றும் மிக கொடிய வலியால் அவதிபடக்கூடிய மக்களுக்கு கருணை கொலை செய்ய பயன்படுகிறது.
இது மற்ற நாடுகளில் இது சட்டத்திற்கு புறம்பானது ஆனால் இந்த நாட்டில் இது பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கிட்டதட்ட 1980 களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த தற்கொலை முஷினை பயன்படுத்தி 2020-ஆம் ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்டோர் இந்த முறையில் இறந்துள்ளனர்.

இப்படி இருக்கூடிய இந்த மெஷினில் படுத்த பிறகு அதனுள் இருக்கூடிய ஆக்ஸிஜன் முழுவதுமாக வெளியேற்றபட்டு ஒரு சில நிமிடங்களிலேயே இறந்துவிடுவார்கள் இப்படி இறக்கூடியவர்களுக்கு வழி என்பதே இருக்காது .

இப்படி உருவாக்கபட்ட இந்த மெஷின் அடுத்த வருடம் சந்தைக்கு வரவுள்ளது இதனை பெரும்பாலான மக்கள் எதிர்த்து வர்கின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.
:இறந்த பிறகு உயிர் எங்கு செல்லும்.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!