பிரம்மாண்டமாக பூஜையுடன் தொடங்கிய தனுஷின் அடுத்த படம்

Prabha Praneetha
4 years ago
பிரம்மாண்டமாக பூஜையுடன் தொடங்கிய  தனுஷின் அடுத்த படம்

சமீபகாலமாகவே தமிழ் நடிகர்கள் அக்கட தேச மொழி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தளபதி விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்கள் முதல் முறையாக நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளன

இவர்களில் நடிகர் தனுஷ் ஏற்கனவே பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல் முறையாக தெலுங்கு சினிமாவிலும் கால்பதித்துள்ளார்.

இப்படி பிசியாக வலம் வரும் தனுஷ் தெலுங்கிலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள இந்த புதிய படத்திற்கு வாத்தி என பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

 தனுஷ்  நடிப்பில் ஹிந்தியில் வெளியான அட்ராங்கி ரே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சினிமா செய்திகளைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4