நிதி வழங்கும் நாடுகளுடன் பேச்சு நடத்த அமைச்சர்மார் நியமனம்

Prabha Praneetha
4 years ago
நிதி வழங்கும் நாடுகளுடன் பேச்சு நடத்த அமைச்சர்மார் நியமனம்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடி தீர்வுகளை வழங்குவதற்கு நிதியளிக்கும் ஒவ்வொரு நாட்டுடனும் பேச்சு நடத்த அமைச்சர்மாரை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4