அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு

Prabha Praneetha
4 years ago
அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு

அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4